திங்கள், 13 மார்ச், 2017

பிடிவாதம்

எவ்வளவுதான்
ஒதுக்கி ஒதுக்கி தள்ளினாலும் விடாப்பிடியாக
உன் முன் நெற்றியிலிருந்து அகலமறுக்கிறது
ஒற்றைமுடியும் நானும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக